சேலத்தில் ஆர்ப்பாட்டம் - கைது

img

வாலிபர் சங்க தலைவரை தாக்கிய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுத்திடுக! சேலத்தில் ஆர்ப்பாட்டம் - கைது

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் மீது தாக்குதல் நடத்திய பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்ட வாலிபர் சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர்.